இந்த ரெசிபியை Showmethecurry.com-ல் பார்த்து செய்தது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
தேவையானவை
ஹம் பர்கர் பன் - 1 டசன்
ஆயில் ஸ்ப்ரெய் (அ) ஆயில் - தேவைக்கு
சர்க்கரை - 2 ஸ்பூன்
செய்முறை
பர்கர் பன்னை மேலே நடுவில் இரண்டாக வெட்டவும்.
வெட்டிய பன்னில் ஆயில் ஸ்ப்ரெய் அல்லது ஆயில் தடவவும்.
பின் சர்க்கரையை ஒரு பின்ச் வீதம் ஒவ்வொரு பன்னிலும் தூவி 270 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 1 மணி நேரம் வைத்து
கோல்டன் ப்ரொவுனானதும் எடுக்கவும்.
சுவையான மாலை நேர டீ ரஸ்க் ரெடி.
4 comments:
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அக்கா.அறுசுவைகளின் அருமையை என்ன அழகாக சொல்லியிருக்கிறேர்கள் அருமை அருமை அருமை..... உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
யாஸ்மின்..உங்க ரஸ்க் குறிப்பு மிக எளிமையாக அருமையாக உள்ளது.
ராதா உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி.செய்திட்டு கண்டிப்பா வந்து சொல்லணும் சரியா?
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment