எனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும்.
இங்கே ஃப்ரெஷ் பழம் கிடைக்கிறது அறிது,அதனால் கிடைத்தவுடன் வாங்கிவிட்டேன்.
இந்த பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாக இருந்தது.
பலாப்பழத்தில் விட்டமின் ஏ, பொட்டாசியம்,கல்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது.அதனால் வந்து ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
9 comments:
முக்கனிகளில் ஒன்றான பலாவை வேண்டாம்னு யாராவது சொல்வாங்களா?
யாஸ்மின்,
பார்க்கவே சாப்பிடத் தோன்றுகிறது.எங்கே என்று சொன்னால் நாங்களும் வந்து வாங்கிட்டு போவோமில்ல.சும்மா சொன்னேன்.
சித்ரா.
ஆசியா அக்கா,
மிக்க நன்றி.உங்களுக்கு இல்லாததா.... கண்டிப்பா ஒரு பார்சல் அனுப்பி விடுகிறேன்..
சித்ராசுந்தர்,
வருகைக்கு மகிழ்ச்சி.
உங்களுக்கும் கண்டிப்பா ஒரு பார்சல் அனுப்பி விடுகிறேன்..ok
ஆஹா!! பலாப்பழம் அருமையா இருக்குங்க!படம் காட்டி ஜொள்ளு விடவைக்கறீங்களே,இது நியாயமா? :P:P ;)
சம்மர் சீஸன்ல சைனீஸ் கடைகளில் பார்ப்பேன்,ஆனா ரொம்பப் பெரியதாகவும் விலை அதிகமாகவும் இருக்கும்னு வாங்கினதில்லை..இந்தவருஷம் கண்டிப்பா வாங்கிடவேண்டியதுதான்! :)
மகி உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பார்சல்... மிக்க நன்றி.எங்களுக்கு இங்கே மெக்சிகன் கடையில போன மாசமே சீஸன் ஆரம்பம் ஆயிடுச்சு.இப்போ நன்றாக கிடைக்கிறது.அதனால நீங்களும் இந்த வருஷம் கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்க.
வாயூற வச்சிட்டீங்களே,இங்கு பலாபழம் கிடைப்பதே அரிது ஊர் போனால் தான் சாப்பிடனும்
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள். சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_13.html?showComment=1386903488180#c7173699904790276264
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment