Saturday, March 31, 2012

ஒரு வருடம் நிறைவு பெறுகிறது! Happy Birthday



இன்றுடன் இந்த ப்ளாக் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் நிறைவு பெறுகிறது!



என்ன, நூறு பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை!



உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!

7 comments:

சித்ராசுந்தர் said...

யாஸ்மின்,
Happy birthday to Samayal Suvaikal.
உங்க ஆசை விரைவிலேயே நிறைவேற வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் ப்ளாக்கிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! விரைவில் 100 என்ன 1000 பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள்...

Yasmin said...

சித்ராசுந்தர்,மேனகா உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி.

Mahi said...

Congrats..wish you many more happy years in blogging! :)

Radha rani said...

பிளாக்கிற்கு முதல்வருட நிறைவு வாழ்த்துக்கள்!!

Yasmin said...

மகி,ராதா ராணி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க..

Unknown said...

யாஸ்மின், தங்களுடைய பிளாக்கிற்கு நான் புதிது. பழைய போஸ்ட்களை தான் காண முடிகிறது. மேலும் புது படைப்புகளைக் கொடுக்கவும். வாழ்த்துக்கள்.