Saturday, April 2, 2011

அவகோடா ஷேக் / Avocado Shake

தேவையானவை

அவகோடா - 1
காய்ச்சி ஆறிய பால் - 2 டம்ளர்
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

அவகோடா,பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
குடிக்க சுவையாக இருக்கும்.

1 comment:

Anonymous said...

good